BREAKING NEWS

கொடூர விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்த சென்ற ஹரிணி

AD
admin in உள்ளூர் செய்திகள்
Report
கொடூர விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்த சென்ற ஹரிணி

எல்ல, வெல்லவாய பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் வைக்கப்பட்டுள்ள தங்காலை நகர சபைக்கு, பிரதமர் ஹரிணி அமரசூரிய இறுதி அஞ்சலி செலுத்த சென்றுள்ளார்.

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்த அனைத்து ஊழியர்களின் உடலங்களும் இறுதி அஞ்சலிக்காக தங்காலை நகர சபையில் வைக்கப்பட்டுள்ளன.