தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார்.
இப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப் படத்தில் உறியடி விஜயகுமார் வில்லனாக நடிக்கிறார்.
படம் தொடர்பிலான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.