BREAKING NEWS

“ஏக் தின்” மே 1ல் வெளியீடு – ட்ரெய்லர் வெளியானது

PR
priya priya punidha in சினிமா
Report
“ஏக் தின்” மே 1ல் வெளியீடு – ட்ரெய்லர் வெளியானது


சுனில் பாண்டே இயக்கத்தில் அமீர்கான் தயாரிப்பில், சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் ‘ஏக் தின்’.

இப் படத்தில் ஜூனைத் கான் கதாநாயகனாக நடிக்கின்றார்.

மே மாதம் 01ஆம் திகதி இப் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.