BREAKING NEWS

பண்டிகை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் சோதனை

PR
priya priya punidha in Latest Updates
Report
பண்டிகை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் சோதனை

பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் உள்ள வர்த்தக நிலையங்களை சோதனையிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இந்த நடவடிக்கைகளுக்காக 2,000-க்கும் மேற்பட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்தார்.