BREAKING NEWS

16,600 கோடிக்கு கைமாறியது RCB!

DH
dhusanthi dhusi in விளையாட்டு
Report
16,600 கோடிக்கு கைமாறியது RCB!

ஐபிஎல் தொடரின் முன்னணி அணியான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), சுமார் 1.78 பில்லியன் டொலருக்கு (₹16,600 கோடி) விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆதித்யா பிர்லா குழுமம், டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் பிளாக்ஸ்டோன் ஆகியோரை உள்ளடக்கிய சர்வதேச கூட்டமைப்பு இந்த அணியை வாங்கியுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர்யமன் விக்ரம் பிர்லா ஆர்சிபி-யின் புதிய தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

2008 முதல் அணியை நிர்வகித்து வந்த ‘டியாஜியோ’ நிறுவனம் அணியை முழுமையாக விற்றுள்ளது.

ஐபிஎல் வரலாற்றிலேயே இது மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.