BREAKING NEWS

பங்களாதேஸ் செல்கிறது இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
பங்களாதேஸ் செல்கிறது இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி!

இலங்கை பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி, எதிர்வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பங்களாதேஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருதரப்பு தொடர்களில் விளையாடவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது (SLC).

3 ஒருநாள் (ODI) மற்றும் 3 இருபதுக்கு 20 (T20I) போட்டிகள் கொண்ட தொடர்.

ஒருநாள் போட்டிகள் ராஜ்ஷாகி மைதானத்திலும், T20 போட்டிகள் சில்ஹெட் மைதானத்திலும் நடைபெறும்.

இலங்கை அணி எதிர்வரும் ஏப்ரல் 17, 2026 அன்று வங்காளதேசம் நோக்கிப் புறப்படவுள்ளது.