BREAKING NEWS

QR இன்றி பெற்றோல்: இன்று முதல் அதிரடி தளர்வு!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
QR இன்றி பெற்றோல்: இன்று முதல் அதிரடி தளர்வு!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் மே மாதம் 18-ஆம் திகதி வரை பெற்றோல் பெறுவதற்கு QR குறியீடு அவசியம் இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

புத்தாண்டு காலத்தில் பொதுமக்களின் பயணங்களை எளிதாக்கும் வகையில் இந்த தற்காலிக தளர்வு வழங்கப்பட்டுள்ளது.