BREAKING NEWS

வெல்லாவாய-தனமல்வில பிரதான வீதியில் லொறி -கார் மோதி விபத்து

AD
admin in உள்ளூர் செய்திகள்
Report
வெல்லாவாய-தனமல்வில பிரதான வீதியில் லொறி -கார் மோதி விபத்து

வெல்லாவாய-தனமல்வில பிரதான வீதி, யலபோவ இலங்கை போக்குவரத்து சபை டிப்போவுக்கு எதிரே உள்ள பகுதியில் லொறி ஒன்றும் காரும் மோதிய விபத்தில் காரில் பயணித்த இருவர் காயமடைந்து வெல்லவாய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை ஏற்பட்டுள்ளது.

விபத்தின் போது லொறி வீதியில் கவிழ்ந்ததால், சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து வெல்லவாய போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.