திருமதி உலக அழகி இறுதி போட்டியில் சபீனா யூசுப் “திருமதி இலங்கை உலக அழகி 2025” என முடிசூட்டப்பட்டுள்ளார்.
உலகளவில் திருமணமான பெண்களுக்கான பழமையான மற்றும் மிகப்பெரிய சர்வதேச அழகுப் போட்டியாக அங்கீகரிக்கப்பட்ட திருமதி உலக அழகி போட்டி (03) பிரமாண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
04 Oct 2025 | 5:39 PM
33 views
முடிசூடிய இலங்கை பெண் சபீனா யூசுப்: சாதனைகளின் புதிய வரலாறு
MI
mithuna mithuna
in Latest Updates
தொடர்புடைய செய்திகள்
Latest Updates
யாலா பருவத்திற்கு நீர் போதுமானது; விநியோகத்தில் சிக்கல் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவிப்பு
03 Apr 2026 · 10:44 AM