தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கமைய முட்டைகளை விற்பனை செய்வது சாத்தியமில்லை என, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் நேற்று முதல் முட்டையின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.
இதன்படி, வெள்ளை முட்டை 18 ரூபாவுக்கும், சிவப்பு முட்டை 20 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக அறிவித்திருந்தது.
எனினும், இவ்வாறான விலைக்கு முட்டையை விற்பனை செய்வதன் மூலம் தமக்கு நட்டம் ஏற்படக்கூடும் என, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
12 Oct 2025 | 5:05 AM
8 views
முட்டை விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் உற்பத்தியாளர்கள் சங்கம் நட்ட அச்சத்தில்!
MI
Mithu Mithu
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
“விண்ணப்பக் காலம் முடிந்தது!” – மருத்துவர்களுக்கு சுகாதார அமைச்சர் அதிரடி உத்தரவு.
04 Apr 2026 · 9:34 AM