BREAKING NEWS

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு ETA கட்டாயம்

MI
Mithu Mithu in உலகம்
Report
இலங்கைக்கு  வரும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு  ETA  கட்டாயம்
இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதியுடைய அனைத்து வெளிநாட்டு பிரஜைகளும் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இலத்திரனியல் பயண அங்கீகாரத்தை (ETA) பெறுவது கட்டாயமாகும்.

ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் இது கட்டாயமாகப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் கீழ் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கும் என்று அரசாங்கம் நம்புகிறது.