BREAKING NEWS

இளம் பெண் விபத்தில் பலி

MI
mithu mithu in உள்ளூர் செய்திகள்
Report
இளம் பெண் விபத்தில் பலி

யாழ்ப்பாணம் ஏழாலையை சேர்ந்த திருமணமான துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்றபோது இன்று அதிகாலை 3:00 மணியவில் அனுராதபுரதிற்கு அண்மையில் அவர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது.

விபத்தில் யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியைச் சேர்ந்த 25 என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் திருமணம் செய்து ஒரு வருடமான நிலையில் இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்து சம்பவத்தில் மேலும் ஒரு வயோதிபப் பெண்ணும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படும் நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.