2025ஆம் ஆண்டுக்கான அபுதாபி T10 லீக் வரும் நவம்பர் 18 முதல் 30 வரை நடைபெறவுள்ளது.
இலங்கை வீரர்கள் பலரும் இந்த சர்வதேச குறுகிய வடிவ லீக்கில் பங்கேற்கவுள்ளனர்.

அதே நேரத்தில், இதே காலத்தில் இலங்கை தேசிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு T20 தொடர் விளையாடவுள்ளது என்பதால், தேசிய அணியில் உள்ள சில வீரர்கள் T10 லீக்கில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

T10 லீக்கில் பங்கேற்கும் இலங்கை வீரர்கள்:
பானுக ராஜபக்ச
டில்ஷான் மதுசங்க
அஞ்சலோ பெரேரா
திசர பெரேரா
தினேஷ் சந்திமால்
அசித பெர்னாண்டோ
பிரபாத் ஜெயசூரிய
லஹிரு குமார
நிரோஷன் டிக்வெல்ல
அஞ்சலோ மேத்யூஸ்
விஷேன் ஹலம்பகே
இசுரு உதான
அவிஷ்க பெர்னாண்டோ
பினுர பெர்னாண்டோ
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் T10 லீக் – பல இலங்கை நட்சத்திரங்கள் மீண்டும் வெளிநாட்டு அரங்கில்!

இலங்கை சினிமா