அன்ரன் டெலசெல்ப் வழங்கும் இயக்குனர் தினேஸ் கனகராஜ்ன் இயக்கத்தில் சுதர்ஷனின் அதிரன்

‘நாடளாவிய ரீதியில் திறமையானவர்களை ஒன்றிணைத்து உருவாக்கியதே “அதிரன்”

நவம்பர் 28 முதல் நாடளாவிய ரீதியில் திரையரங்குகளில்! கானத்தவறாதீர்கள்
[11/6, 20:39] Mithuna: “அம்மு (A Father’s Anguish)” விரைவில் வெளியீடு!

ஆர்.ஜே. நெலு இயக்கத்தில் உருவாகியுள்ள “அம்மு (A Father’s Anguish)” திரைப்படம், எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு உக்கள் அபிமான ‘தாழங்குடா PCA திரையரங்கில்’ திரையிடப்படவுள்ளது!

ரிக்கெட்டுக்களைப் பெற அழையுங்கள் : +94 75 605 3670 |
+94 7730 02256

இலங்கை சினிமா