இலங்கை, கனடா மற்றும் சுவிட்சர்லாந்து பேர்ண் நகரத் திரையிடல்களைத் தொடர்நது சுவிட்சர்லாந்து ஆரோவ் நகரில் மூன்று காட்சிகளாக உங்களை மகிழ்விக்க இருக்கிறது #”போடியார்”# நடுத்தர நீளத் திரைப்படம். திகதி: 09-11-2025நேரம்: 11:00am. | 3:00pm | 4:30pmஇடம்: KIRCHGEMEINDEHAUS ARCHEKIRCHGASSE 6, 5742 KÖLLIKENடிக்கட்டுகளைப் பெற்றுக் கொள்ள அழையுங்கள்!+41 78 224 69 77,+41 78 774 64 16 Post navigation “டார்க் ஸ்பெல்” ட்ரெயிலர் உங்கள் பார்வைக்கு! “கூத்தாடி” அவுஸ்ரேலியாவில் வெற்றிகரமான வெளியீடு!