பொலிவூட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா இன்று காலை காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மும்பையின் பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 89 ஆவது வயதில் காலமானார். ஹிந்தியில் பொலிவூட் திரையுலகில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக ஜொலித்த தர்மேந்திரா, பொலிவூட் ட்டின் ஹீமேன் என்று அழைக்கப்பட்டார். அவர், ஹிந்தியில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்
பொலிவூட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா இன்று காலை காலமானார்
BI
biruntha biruntha
in உலகம்
தொடர்புடைய செய்திகள்
உலகம்
குவைத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்!
03 Apr 2026 · 7:54 AM