அன்ரன் டெலசெல்ப் வழங்கும் இயக்குனர் தினேஸ் கனகராஜ்ன் இயக்கத்தில், நாடளாவிய ரீதியில் திறமையானவர்களை ஒன்றிணைத்து உருவாக்கியதே “அதிரன்”
அதிரன் படத்திற்கான முதல் பாடல் ‘அன்னமே …….’ தற்போது வெளியாகியுள்ளது.
இப்பாடலுக்கான
இசையமைப்பாளர்- சகிஸ்ணா சேவியர் வரிகள் எழுதியவர்- வருண் துஸ்யந்தன் மற்றும் பாடியவர்கள் – கீதன் குணரட்னம், மடோனா ஆகியோர்.
இந்தப்படம் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் இலங்கையில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?v=Zd07QDRh-PU
Directed : Thinesh Kanagaraj
Lead role starring: Sudharshan Raveendran & Michelle Dilhara
Music Director: Sagishna Xavier
DOP :Kathir Rajasekaram
Edit, VFX & Tamil Dubbing: SR Thusi Karan
Dialogues: Sukirthan Cristhuraja & Jenosan Rajeswar
14 Nov 2025 | 11:22 AM
29 views
“அதிரன்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு ‘அன்னமே..’
MI
mithu mithu
in இலங்கை சினிமா
தொடர்புடைய செய்திகள்
Latest Updates
இலங்கையின் சபினா யூசுப் 41வது திருமதி உலக அழகிப் போட்டியில் மூன்றாம் இடம்
30 Jan 2026 · 5:24 AM