BREAKING NEWS

இன்றைய தங்கத்தின் நிலவரம்

BI
biruntha biruntha in உள்ளூர் செய்திகள்
Report
இன்றைய தங்கத்தின் நிலவரம்

இன்றைய தங்கவிலை நிலவரம்இலங்கையில், தங்கத்தின் விலை இன்றைய தினம் (14) மாற்றமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 314,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,313 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.