இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது.
அந்த போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
குறித்த போட்டியின் போது பாகிஸ்தான் இரசிகர்கள் இலங்கை தேசியக் கொடியுடன் மைதான அரங்கில் காட்சியளித்தனர்.
பாகிஸ்தானில் நிலவும் பதற்ற சூழலிலும் இலங்கை அணி வீரர்கள் போட்டிகளில் கலந்து கொண்டமையை வரவேற்கும் வகையில் அவர்கள் இலங்கை தேசியக் கொடியுடன் மைதானத்தில் தோன்றியிருந்ததாக கூறப்படுகிறது
15 Nov 2025 | 10:38 AM
11 views
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் இரசிகர்கள் இலங்கை கொடியுடன் ஆதரவு
MI
mithu mithu
in விளையாட்டு
தொடர்புடைய செய்திகள்
Latest Updates
IPL 2026 பங்கேற்புக்கு NOC வழங்க உத்தரவிட கோரி நுவன் துஷார நீதிமன்றத்தில் மனு
02 Apr 2026 · 7:59 AM