BREAKING NEWS

டின் மீன்களுக்கான விலையில் திருத்தம்

BI
biruntha biruntha in உள்ளூர் செய்திகள்
Report
டின் மீன்களுக்கான விலையில் திருத்தம்

இன்று (15) முதல் அமலுக்கு வரும் வகையில், டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை திருத்தி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,புதிய டின் மீன்களுக்கான விலைகள் பின்வருமாறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

டுனா (425) கிராம் 380 ரூபாவுக்கும், மெகரல் (425 கிராம்) 480 ரூபாவுக்கும், மற்றும் ஜக் மெகரல் (425 கிராம்) 560 ரூபாவுக்கும் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.