BREAKING NEWS

மண்சரிவினால் கண்டி மாவட்டத்தில் மாயமான நால்வர்

MI
mithu mithu in வானிலை
Report
மண்சரிவினால் கண்டி மாவட்டத்தில்  மாயமான நால்வர்
சீரற்ற வானிலையால் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பாத்தஹேவாஹெட்ட மற்றும் உடுதும்பர ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட மண்சரிவிலேயே இவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.