கொழும்பை அண்மித்துள்ள சுமார் 3,000 மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான அவசர பேரிடர் மையம் ஆர். பிரேமதாச மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Nov 2025 | 4:20 PM
10 views
கொழும்பை அண்மித்த மக்களை பாதுகாக்க ஏற்பாடு
MI
mithu mithu
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
ஆராய்ச்சிப் பண்பாட்டை வலுப்படுத்தும் ‘ரமழான் சுகாதார சவால்கள்’: வெற்றியாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது!
12 Apr 2026 · 2:18 PM