கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் உள்ள ஜா-எல பாலத்தின் பல இடங்கள் உடையும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக, போக்குவரத்து ஒரு வழிப்பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Post navigation சுகாதார துறைக்கு அவசர நிலை பிரகடனம்: விடுமுறைகளும் இரத்து மகாவலி ஆற்றில் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை- மக்களை பாதுகாப்பான இடம் செல்லுமாறு அறிவுறுத்தல்!