பிலிப்பைன்ஸின் தெற்கு தீவான பசிலன்(Basilan) அருகே படகில் 350க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பயணிகள் படகு கவிழ்ந்துள்ளது. 

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் 144 பேர் காணாமல் போயுள்ளதாகவும், தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை சினிமா