இலங்கையில் நிலவும் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், புதிய கல்விச் சீர்திருத்தங்களை இந்த ஆண்டு முதல், தரம் 6 மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
29 Jan 2026 | 6:48 AM
8 views
இந்த ஆண்டு முதல் தரம் 6 மாணவர்களுக்கு புதிய கல்விச் சீர்திருத்தங்கள் பிரதமர் தெரிவிப்பு
PR
priya priya punidha
in Latest Updates
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
மட்டக்களப்பு குருக்கள்மட அகழ்வாராய்ச்சி முடிவு: எவ்வித தடயங்களும் இன்றி நிறைவு!
04 Apr 2026 · 10:30 AM
உள்ளூர் செய்திகள்
“விண்ணப்பக் காலம் முடிந்தது!” – மருத்துவர்களுக்கு சுகாதார அமைச்சர் அதிரடி உத்தரவு.
04 Apr 2026 · 9:34 AM