ஜேர்மனி தமிழ் கல்வி சேவை ( ஐரோப்பா)நிதி பங்களிப்பில் டிக்கோயா ரியலீ ஹீரோஸ் இளைஞர் அமைப்பின் ஊடாக சாமிமலை பாரதி தமிழ் வித்தியாலயத்தின் தெரிவு செய்யப்பட்ட 60 மாணவர்களுக்கு கற்றலுக்கான அப்பியாச புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டது பாரதி தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் திரு.வாசுதேவன். தலமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் ரியலீ ஹீரோஸ் இளைஞர் அமைப்பின் தலைவர் தனுஷன்.அமைப்பின் ஆலோசகர்.சமூக செயற்பாட்டாளர். திருமதி தவமணி. சமூக செற்பாட்டாளர்.திருமதி. வடிவலகி.மற்றும் பாடசாலையின் பழைய சங்கத்தின் விளையாட்டுப் பொறுப்பாளரும் சமூக செயற்பாட்டாளருமான.K.சுரேஸ்குமார். மற்றும் ரியலீ ஹீரோ இளைஞர் அமைப்பின்.நிர்வாக சபை உறுப்பினர்கள் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.