2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் (Toss) வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் ரஷித் கான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதன்படி, நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இப்போட்டியில் நியூசிலாந்து அணியை மிட்செல் சான்ட்னர் வழிநடத்துகின்றார்.