BREAKING NEWS

கமேனியின் மறைவையடுத்து ஈரானில் வெடித்தது போராட்டம்

SH
Shanth Shanth in உள்ளூர் செய்திகள்
Report
கமேனியின் மறைவையடுத்து ஈரானில் வெடித்தது போராட்டம்

ஈரானின் அதிஉயர் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டமைக்கு சர்வதேச அரங்கில் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டதாக அந்த இரு நாடுகளும் உறுதிபடத் தெரிவித்தன.

எனினும் தமது தலைவர் உயிருடன் பாதுகாப்பாக உள்ளதாக கூறி வந்த ஈரான் இறுதியில் தமது தலைவர் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டது

அலி கமேனியின் இறப்பையடுத்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன