BREAKING NEWS

ICC T20 உலகக் கிண்ணம் 2026 தொடர்

PR
priya priya punidha in Latest Updates
Report
ICC T20 உலகக் கிண்ணம் 2026 தொடர்

ஐ.சி.சி T20 உலகக் கிண்ணத்தின் 10 வது தொடர் தற்போது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகின்றது. இந்தத் தொடர் 2026 பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறுகிறது.