BREAKING NEWS

காலி துறைமுகம் அருகே ஈரானிய கப்பல் விபத்து: மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன

PR
priya priya punidha in Latest Updates
Report
காலி துறைமுகம் அருகே ஈரானிய கப்பல் விபத்து: மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன

காலி துறைமுகத்திலிருந்து 40 மைல் தொலைவில் ஈரானிய கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 

அதில் உள்ளவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையின் படகுகள் தற்போது அந்த இடத்திற்குச் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இது தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.