BREAKING NEWS

வரலட்சுமி–பூஜா தோசா டைரீஸ் நிறுவனம் தொடக்கம்

PR
priya priya punidha in சினிமா
Report
வரலட்சுமி–பூஜா தோசா டைரீஸ் நிறுவனம் தொடக்கம்

நடிகை வரலட்சுமி, தன் சகோதரி பூஜாவுடன் இணைந்து தோசா டைரீஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

இந் நிறுவனத்தின் முதற்படமான சரஸ்வதி மூலம் இயக்குநராகவும் வரலட்சுமி அறிமுகமாகிறார்.

இப் படத்தில் பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நவீன் சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இத் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், படத்துக்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.