BREAKING NEWS

“அர்ஜூன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் டீசர் வெளியீடு”

PR
priya priya punidha in சினிமா
Report
“அர்ஜூன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் டீசர் வெளியீடு”

ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கான் சிட்டி. 

இப் படத்தில் யோகி பாபு, வடிவுக்கரசி, அன்னா பென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாயகன், கடனில் சிக்கித் தவிக்கும்போது அவரது கையில் பட்டன் தட்டினால் பணம் கொட்டும் இயந்திரம் ஒன்று தென்படுகிறது. 

இந்த இயந்திரம் கணவன், மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் கிடைக்க இதன்பின் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது. 

இந்நிலையில் இப் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.