ரா.கார்த்திக் இயக்கத்தில் ப்ரியங்கா மோகன் நடித்துள்ள திரைப்படம் மேட் இன் கொரியா.
இக் கதை இந்தியா மற்றும் கொரியாவுக்கு இடையிலான கலாசாரப் பாலமாக அமைந்துள்ளது.
இப் படத்தில் தென் கொரிய நடிகர்களான பார்க் ஹை – ஜின் மற்றும் நோ ஹோ – ஜின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப் படம் மார்ச் 12ஆம் திகதியன்று நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.