வி.ஆர். துதிவாணன் இயக்கத்தில் ஆர்.பி.பாலா தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கொலைச்சேவல்.
இப் படத்தில் கலையரசன், தீபா பாலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத் திரைப்படம் மார்ச் 13ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.