BREAKING NEWS

வசூலில் சக்கைப்போடு போடும் ‘தாய் கிழவி. ‘: 10 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

PR
priya priya punidha in சினிமா
Report
வசூலில் சக்கைப்போடு போடும் ‘தாய் கிழவி. ‘: 10 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிக்க வெளியாகி இருந்த திரைப்படம் தாய் கிழவி. 

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டு வருகிறது. நடிப்புக்கு பெயர் போன ராதிகா இந்த கதையில் மிகச்சிறந்த நடிக்கை வெளிப்படுத்தியுள்ளார். 

ரசிகர்கள் பலரும் இந்த தாய் கிழவி படத்தை குடும்பம் குடும்பமாக வந்து பார்த்து கொண்டாடுகிறார்கள். 

பெண்களுக்கு தேவையான கருத்தை வெளிப்படுத்தும் விதமாக இப்படத்தின் கதை அமைய இந்த வருடத்தின் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. 

கடந்த பிப்ரவரி 27 ஆம் திகதி வெளியான இப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 10 நாள் முடிவில் இப்படம் மொத்தமாக 51 கோடி ரூபா வரை இதுவரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.

“‘தாய் கிழவி’ 10 நாட்களில் 51 கோடி வசூல்”