BREAKING NEWS

“ஆழிக்கிளிஞ்சில்” பிரான்ஸ் மண்ணில் நவம்பர் 9 முதல்!

MI
mithu mithu in இலங்கை சினிமா
Report
“ஆழிக்கிளிஞ்சில்”  பிரான்ஸ் மண்ணில் நவம்பர் 9 முதல்!
ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் ஏற்பாட்டில் இயக்குனர் கே.எஸ்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஆழிக்கிளிஞ்சில்‘
பிரான்ஸ் மண்ணில் நவம்பர் 9 முதல் மாலை 4.30 மணிக்கு வெளியீடு
இடம் : Megarama Cinema, 44 Av. de la Longue Bertrane, 92390 Villeneuve-la-Garenne, France
காலம் : 09.11.2025
நேரம் : மாலை 4.30 மணிக்கு