BREAKING NEWS

நாசா: சந்திரன்–செவ்வாய் திட்டத்தில் பெரிய மாற்றம்

PR
priya priya punidha in Latest Updates
Report
நாசா: சந்திரன்–செவ்வாய் திட்டத்தில் பெரிய மாற்றம்

அமெரிக்காவின் விண்வௌி ஆய்வு மையமான NASA தனது சந்திரன் மற்றும் செவ்வாய் திட்டங்களில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

சந்திரனைச் சுற்றி விண்வெளி நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, அடுத்த 7 ஆண்டுகளில் 20 பில்லியன் டொலர் செலவில் சந்திரன் மேற்பரப்பில் நேரடி தளம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், செவ்வாய் கிரகத்திற்கு அணுசக்தியில் இயங்கும் விண்கலத்தை அனுப்பும் திட்டமும் முன்னெடுக்கப்படுகிறது.

இதை ஜரெட் ஐசக்மேன் வொஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற கூட்டத்தில் விளக்கினார்.

சந்திரனுக்கு ரொபோடிக் பயணங்கள் அதிகரிக்கப்படுவதுடன், அங்கு அணுசக்தி அடித்தளமும் உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.