BREAKING NEWS

“சார் சீக்கிரம் மேரேஜ் பண்ணுங்க” – அனிருத் காட்டமான ரியாக்ஷன் வைரல்

PR
priya priya punidha in சினிமா
Report
“சார் சீக்கிரம் மேரேஜ் பண்ணுங்க” – அனிருத் காட்டமான ரியாக்ஷன் வைரல்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக உச்சத்தில் இருப்பவர் அனிருத். அவரது திருமணம் எப்போது என்பது தான் நீண்ட காலமாக பலரும் கேட்டு வருகிறார்கள். 

அவருக்கு தற்போது 35 வயது ஆகிறது. தொடர்ந்து டாப் ஹீரோக்களுக்கு இசையமைத்து வரும் அவர், வெளிநாடுகளிலும் இசை கச்சேரிகளை மிக பிரம்மாண்டமாக நடத்தி வருகிறார். 

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அனிருத் கலந்துகொண்டுவிட்டு வெளியில் வந்தபோது பத்திரிகையாளர் ஒருவர் “சார் சீக்கிரம், மேரேஜ்-க்கு invite பண்ணுங்க” என சொல்கிறார். 

அதற்கு அனிருத் காட்டமாக “இது வேற..” என கூறிவிட்டு போகிறார். அந்த காணொளி தற்போது வைரல் ஆகி இருக்கிறது.