இன்று (03) செவ்வாய்க்கிழமை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாடாளுமன்ற அமர்வு கூடியுள்ளது.
இந்த அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். இதனையடுத்து, ஜனாதிபதி சபையில் தனது விசேட உரையைத் தற்பொழுது ஆரம்பித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இடம்பெற்று வருகின்றன.
நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சபையில் தனது உரையை நிகழ்த்தி வருகின்றார்.