ஓமான் – மஸ்கட்டில் இருந்து வந்த 37 வயதுடைய இலங்கையர் ஒருவர், 8.22 கிலோகிராம் குஷ் (Kush) ரக போதைப்பொருளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 82.2 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.