கடலின் ஆழத்திலிருந்து எழும் மனிதனின் போராட்டக் காவியம் — மாலுமி!
இலங்கை, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நடிகர்கள் இணைந்து நடிக்கும் வித்தியாசமான படைப்பு!
✍️ எழுத்து & இயக்கம்: கவாஸ்கர் காளியப்பன்
இசை: பிரதாப் கண்ணன்
ஒளிப்பதிவு: பிரகாஷ் G
✂️ தொகுப்பு: தீரன்
நடித்தவர்: செல்வின் தாஸ்
வழங்குபவர்: அசோன்வே பிக்சர்ஸ்
✍கதை: செல்வின் தாஸ்