நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழப்பு எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
பதுளையில் மாத்திரம் 16 பேர் உயிரிழந்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
27 Nov 2025 | 5:53 AM
6 views
நாட்டின் சீரற்ற வானிலையால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!
MI
mithu mithu
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்