BREAKING NEWS

பூசா சிறைச்சாலை கலவரம்: 6 கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம்

PR
priya priya punidha in Latest Updates
Report
பூசா சிறைச்சாலை கலவரம்: 6 கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம்

பூசா சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் தொடர்புடைய ஆறு கைதிகள் மூன்று சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அந்த கைதிகள் அங்குணுகொலபெலஸ்ஸ, குருவிட்ட மற்றும் களுத்துறை சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.

நேற்று ஏற்பட்ட கலவரம் தற்போது முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலைத் திணைக்களம் இது குறித்து பூசா சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் தொடர்புடைய ஆறு கைதிகள் மூன்று சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அந்த கைதிகள் அங்குணுகொலபெலஸ்ஸ, குருவிட்ட மற்றும் களுத்துறை சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.

நேற்று ஏற்பட்ட கலவரம் தற்போது முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலைத் திணைக்களம் இது குறித்து விசாரணை செய்து வருவதாகவும் கூறினார்.

பூசா சிறைச்சாலையின் டி பிரிவின் கூரையில் ஏறி சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிராக ஒரு குழு கைதிகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். செய்து வருவதாகவும் கூறினார்.

பூசா சிறைச்சாலையின் டி பிரிவின் கூரையில் ஏறி சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிராக ஒரு குழு கைதிகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.