உண்ணாவிரதம்
ஆசிரியராக 6 வருடங்கள் பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர ஆசிரிய நியமனம் கோரி தொடர்ச்சியான உண்ணாவிரப் போராட்டம்
ஆசிரியராக 6 வருடங்கள் பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர ஆசிரிய நியமனம் கோரி தொடர்ச்சியான உண்ணாவிரப் போராட்டம்
தேசிய தலைவர் தனது குழந்தைகள் போல வளர்த்த எங்கள் அவையங்களை வைத்து இரு அமைப்புக்கள் பிழைப்பு நடாத்துகின்றனர் – முள்ளந்தண்டால் பாதிக்கப்பட்ட உயிரிழை அமைப்பின் உறுப்பினரான சா.குகதாசன் தேசிய தலைவர் 2009 க்கு முன் எங்களை தனது பெற்றெடுத்து குழந்தைபோல பார்த்து…
‘டித்வா’ சூறாவளியால் வீடுகளை இழந்தவர்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு காணிகளை நன்கொடையாக வழங்க வாய்ப்பு டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக ஏராளமான மக்கள் தமது வீடுகளையும் சொத்துக்களையும் இழந்துள்ளதால், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் அரசாங்கம்…
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியானது எந்தவித நிபந்தனைகளும் இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவதற்குத் தயாராகவுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இது தொடர்பில் நேற்று அவர் மேலும் கூறுகையில், “இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பொறுத்த…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். பாதாள உலகக் கும்பல் தலைவர் கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாமல் அழைக்கப்பட்டுள்ளார். இதேவேளை,…
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் ஆலோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் ஏற்க மறுத்தமையால், அவரை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கக் கட்சி தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். நேற்று மட்டக்களப்பு,…
அத்துடன் இரு கட்சிகளின் கடந்த அரசியல் வரலாற்றையும் அவர் விமர்சித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த நாட்டை அழித்த கட்சிகள். இந்த இரண்டு கட்சிகளும் இணைகின்றமையால் – புதிய…
சர்ச்சைக்குரிய நிலக்கரி டெண்டரின் கீழ் பெறப்பட்ட நிலக்கரியின் தரம் தொடர்பான சிக்கல் நிறைந்த சூழ்நிலை காரணமாக, இந்த ஆண்டுக்கான தேவையான அளவு நிலக்கரியை அடுத்த ஏப்ரல் மாதத்திற்கு முன்பு இறக்குமதி செய்ய முடியாது என்றும், அப்படி நடந்தால், நாடு கடுமையான மின்சார…
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சரினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் செயற்படுத்தப்படாமை காரணமாக, தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய, முன்னதாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த…
திட்டமிட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்படுவதற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி என்ற சந்தேகநபரை மேலும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு…