Category: முக்கிய செய்திகள்

“தொழிற்சங்கத்தினது மிரட்டல்களுக்கு அடிபணிந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை”நளிந்த ஜயதிஸ்ஸ

எந்தவொரு தொழிற்சங்கத்தினதும் அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களுக்கு அடிபணிந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 213 பேருக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், உத்தியோகபூர்வ பயணம் என்ற போர்வையில் தனது பாரியாரான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின்…

பால் மாவிலிருந்து திரவப்பாலுக்கு மாறிய மக்கள்: பால் மாஃபியா குறித்து அசேல சம்பத் குற்றச்சாட்டு!

இலங்கையில் திரவப்பால் (Fresh Milk) விற்பனை ஒரு மாஃபியாவாக மாறியுள்ளதாகவும், பால் உற்பத்தி நிறுவனங்கள் நுகர்வோரைச் சுரண்டுவதாகவும் தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் குற்றம் சுமத்தியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மைக்காலமாக அதிகமான நுகர்வோர், பால்…

பல மாதங்களாக கிடைக்காத திரிபோஷா: விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து வெளியான தகவல்!

கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவச திரிபோஷா சில பிராந்திய சுகாதார அதிகாரி அலுவலகங்களுக்கு பல மாதங்களாக கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. தேவைக்கு ஏற்ற விநியோகத்தை வழங்க முடியாததால், பெரும் சிரமத்தை அனுபவிப்பதாக குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள்…

25 நாட்களில் 155 பேர் பலி: உயிரிழப்புகளை தடுக்க கடுமையான சட்டங்கள்

2026 ஆம் ஆண்டின் முதல் 25 நாட்களில் இலங்கையில் 1,375 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. இந்த வீதி விபத்துக்களுடாக 155 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். நாட்டில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்ற போக்கை அவதானிக்க கூடியதாக உள்ளதென காவல்துறையினர்…

இன்றும் தொடரும் அரச மருத்துவ அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் அரச மருத்துவ அதிகாரிகள் தொடங்கிய தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் (27) தொடர்கிறது. பல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களைச் செயல்படுத்தத் தவறியமையை கண்டித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடந்த 23 ஆம் திகதி…

நிதிக் குற்ற விசாரணை பிரிவில் இன்று நேரில் முன்னிலையாக முடியாது – ஷிரந்தி ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, தனிப்பட்ட காரணங்களால் இன்று (27) நிதிக் குற்ற விசாரணை பிரிவில் நேரில் முன்னிலையாக முடியாது என அறிவித்துள்ளார். குறித்த விசாரணைகள் தொடர்பில் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுவதற்கு, மேலும் 02 வாரங்கள் அவர்…

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர யோசனை

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர யோசனை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடன் கொண்டுவருமாறு எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்குத் தான் யோசனை தெரிவிப்பதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ…

பிரித்தானியாவை இன்று தாக்கவுள்ள ‘சண்ட்ரா’ சூறாவளி

‘சண்ட்ரா’ (Chandra) என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி, பிரித்தானியாவை இன்று தாக்கவுள்ளதாக அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, இந்த மாதத்தில் மாத்திரம் இரண்டு சூறாவளிகள் பிரித்தானியாவை தாக்கியுள்ளன. இந்தநிலையில், மூன்றாவது பெரிய சூறாவளியாக கூறப்படும் ‘சண்ட்ரா’ இன்று…

இலங்கையில் நிபா வைரஸ் தொற்று அச்சுறுத்தல். உண்மையான நிலவரம் இதோ!

நிபா வைரஸ் தொற்று தொடர்பில் இலங்கையில் எவ்வித அச்சுறுத்தல் நிலையும் இல்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த வைரஸ் தொற்று அடையாளம் காணப்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கு இலங்கை தயார் நிலையில் உள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி,…

இலங்கை சினிமா