“சிறையில் போராட்டத்தைத் தொடங்கிய பலங்கொட கஸ்ஸப தேரர்: மதிய உணவை நிராகரித்து எதிர்ப்பு – திருகோணமலை விகாரை விவகாரத்தில் பரபரப்பு!”
Ayesha: திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரைக்குச் சொந்தமான காணியில் புத்தர் சிலையொன்றை ஸ்தாபிக்கும் போது ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில், பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் ஏனைய 05 சந்தேக நபர்களை…