BREAKING NEWS

சீனா புதிய செயற்கைக்கோள் தொகுதி விண்வெளிக்கு ஏவல்

PR
priya priya punidha in Latest Updates
Report
சீனா புதிய செயற்கைக்கோள் தொகுதி விண்வெளிக்கு ஏவல்

சீனா புதிய செயற்கைக்கோள் தொகுதி ஒன்றை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தியுள்ளது.

இந்த செயற்கைக்கோள்கள் கிழக்கு ஷான்டாங் மாகாணத்திலிருந்து ஏவப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

“ஸ்மார்ட் டிராகன் 3” ரொக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள்கள் நேற்று சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.