புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
தேர்தல் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று முதல் தனது பதவியிலிருந்தும் அரச சேவையிலிருந்தும் ஓய்வு பெற்றார்.
அரச துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் தான் பதவி விலகுவதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
14 Nov 2025 | 6:30 AM
16 views
தேர்தல்கள் திணைக்களத்திற்கு புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் பதவியேற்பு
MI
mithu mithu
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
அவுஸ்திரேலிய மண்ணில் இலங்கைக்குப் பெருமை! – வெண்கலப் பதக்கம் வென்று பிரதீப் சோமசிறி சாதனை.
11 Apr 2026 · 6:52 AM