பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் 5ஆவது போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த போட்டியில் இலங்கை மற்றும் ஸிம்பாப்வே அணிகள் மோதவுள்ளன.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
குறித்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
25 Nov 2025 | 1:43 PM
14 views
வெற்றி பெறுமா இலங்கைஅணி ? – நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸிம்பாப்வே
MI
mithu mithu
in விளையாட்டு
தொடர்புடைய செய்திகள்
Latest Updates
IPL 2026 பங்கேற்புக்கு NOC வழங்க உத்தரவிட கோரி நுவன் துஷார நீதிமன்றத்தில் மனு
02 Apr 2026 · 7:59 AM