நாடெங்கும் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் பணிபுரியும் அரச மருத்துவர்கள், நாளை (4) காலை 8.00 மணி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக Government Medical Officers’ Association அறிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர வேண்டுமா? என்பது குறித்து தீர்மானிக்க, Government Medical Officers’ Association மத்திய குழு நாளை கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.